நாடு திரும்ப காத்திருந்த சாந்தன் மாரடைப்பால் காலமானார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல் நலக்குறைவால் இந்தியாவால் காலமானார். இலங்கைக்கு இன்றைய தினம் புதன்கிழமை இரவு செல்லவிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. அதன் பின்னா் சில ஆவணங்கள் தேவையாக இருந்ததால் அவரது பணயம் தாமதமாகியது.  பின்னர் இன்று புதன் கிழமை (28) இரவு இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்த நிலையில் … Continue reading நாடு திரும்ப காத்திருந்த சாந்தன் மாரடைப்பால் காலமானார்